சனி, 16 ஜனவரி, 2010

மரணம்.............


என் உதிரத்தின் நிறமாய் -
நீ வேண்டும்..
என்சுவாசமாய்
நீ வேண்டும்..........
என்நிணைவுகளின் சாட்சியாய்-
நீ வேண்டும்........
என் இதழ்களின் புண்ணகையாய்-
நீ வேண்டும்...........
என் இதய துடிப்பின்
ஒசையாய்-----
நீ வேண்டும்.........
எனக்கு மட்டும் -……..
நீ வேண்டும்......
இல்லையென்றால்
மரணம் என்பது -………
இப்போதே எனக்கு
வேண்டும்........

கருத்துகள் இல்லை: