சனி, 16 ஜனவரி, 2010

உனக்கு இல்லை ...........


மரணம் அழகானது -ஆனால்
உன் மனதில் வாழும்
ஆசைகள்இன்னும் அழகானது.......
மரணிக்க நீ
நிணைத்தாலும் உன்னால்-………….
ஒருபோதும்முடியாது...........
உன் மனதுக்குள் வாழும்
உன் காதல்
உன்னை மரணிக்கவிடப்போவதில்லை..........
மரணம் கூட
உன்னை ஏற்றுகொள்ளப்போவதில்லை.....
அதைவிட -
உன்
மனதுக்குள் வாழும்
அவன்நிணைவுகள் உன்னை-
மரணிக்கவிடபோவதில்லை......
இதை விட உன்னை
சுற்றிவலம் வரும் உன்
ஆசைகளை மதிக்காத
உன் உறவுகளை விட்டு
உன்னால்ஒருபோதும்
மரணிக்க முடியாது..........
காரணம் உனக்கு
எதிலும் காதல் உண்டு..........
ஆக மரணம் அழகானதுதான்
அது உனக்கு இல்லை ..........

கருத்துகள் இல்லை: