
மீண்டும் மீண்டும் வருவேன்
என்னைமரணிக்க வைத்தாலும் -
நான்வருவேன்
காரணம் என்
ஜீவன்உலாவும்
பூஞ்சோலை-இது
என் உலகம் இது வல்லவா.......
என்முக மூடிகள் மாறலாம் -
ஆனால்என் முகம்
மாறப்போவதில்லை.....
.மேடு பள்ளம் வரலாம் -
ஆனால்அதில் அமிழ்ந்து போக -
நான் களிமண்
இல்லைமீண்டும்
மீண்டும் -நான்வருவேன்
வேஸங்களைமாற்றிக்கொண்டு..................!!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக