சனி, 16 ஜனவரி, 2010

மடிகின்றேன்............


நிணைவை
கொல்ல முடியாமல்
அதைவெல்லவும்
முடியமால் நான்
தினம் சாகின்றேன்..........
தவிப்புக்கள் மனதில்
உப்பு கரிப்புக்கள் கண்ணீரினால்......
கனவுகள் எல்லாம் -
ஏதோஒரு இருட்டு மண்டபத்தில் -
மங்கலாய்த் தெரிகின்றது...........
என் உயிரின் ஒசை -
எனக்குத் தெளிவாய் கேட்கின்றது-
அது
அறுந்துபோன பட்டமாய்...........
விட்டில் பூச்சி விளக்கில் -
விழ்ந்து மடிந்து போகும்-
நான் என் உணர்வுகளில் மடிகின்றேன்............

கருத்துகள் இல்லை: