
உன்னை
நிணைத்து -நான்
இப்போது மன வலிகளை
மறக்க மருந்து சாப்பிடுகின்றேன்.........
அது என்னை
மெல்லக் கொல்லும் -அது
எனக்குத் தெரியும்......
ஆனால்
நீ இனி எப்போதும்
என்னிடம் வர போவதில்லை........
உன்னை மறக்க
முடியவில்லை அதனால்
நான்
மரணிக்க நிணைக்கின்றேன்.....
இது
தவறுமில்லை சரியுமில்லை.......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக