சனி, 16 ஜனவரி, 2010

கருணை கேட்கவில்லை........


பதவியும் வேண்டாம்
பட்டவும்
வேண்டாம்எனக்கு
நின்மதி மட்டும்
போதும்நடிப்புக்குள் வாழ்வதை -
விடநெருப்புக்குள் -
எரிந்துபோகலாம்....
.ஏமாற்றங்களைவிட -
மரணம்சுகமானது......
சுற்றம் எல்லாம்
பெய்யாகிப்போனதால் -
என்மனவும் கல்லாகிப் போனதோ.....
.கருணை கேட்கவில்லை-
ஆனால்நட்பை
மட்டும்தான் கேட்கின்றேன் ...........

கருத்துகள் இல்லை: