
உனக்காக
காத்திருக்கின்றேன் நீ
தந்துவிட்டுபோன
முத்தம்காய்ந்து போனாலும் -அதன்
தடங்கள் இன்னும் அழியவில்லை............
நீ
சிரித்துகொண்டு என்னைவிட்டு
விடை பெற்றாலும்
நான்
மனதுக்குள்
அழுதுகொண்டுவிடை
கொடுப்பது யார் அறிவார்.............
மரணத்துக்கு
அழாதவர் எவர் உன்
ஒவ்வரு நாள்-----
விடைகொடுப்பும்
எனக்கு மரணத்தின் வலிகள்தான்.......
ஆனாலும்அந்த வலிகளின்
உணர்வுகூட -----
எனக்கு சுகம்தான்...........
காரணம் உனக்காக -----
நான்மரணிப்பது -
என்பாக்கியமல்லவா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக